2020 ஆம் ஆண்டு அனுதினமும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள.
1) கர்த்தரை துதிக்க வேண்டும் - சங் 35:28
2) ஜெபிக்க வேண்டும் - சங் 86:3
3) வேத வசனத்தை ஆராய வேண்டும் - அப் 17:11
4) சிலுவையை எடுத்து பின் செல்ல வேண்டும் - லூக் 9:23
5) அவர் சமுகத்தை தேட வேண்டும் - சங் 105:4
6) வசனத்துக்கு கீழ்படிய வேண்டும் - நீதி 8:34
7) ஒருவருக்கு ஒருவர் புத்தி சொல்ல வேண்டும் - எபி 3:13
8) சாக வேண்டும் (உலகத்துக்கு) - 1 கொரி 15:31
9) வேத வாசிக்க வேண்டும் - யாத் 16:4
10) பொருத்தனை செலுத்த வேண்டும் - சங் 61:8
11) இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்க வேண்டும் - அப் 5:42
12) கர்த்தரை தேட வேண்டும் - ஏசா 58:2
13) தேவ பயம் காணப்பட வேண்டும் - நீதி 23:17
14) தேவாலயத்துக்கு சென்று துதிக்க வேண்டும் - லூக் 24:53
15) கர்த்தரால் நடத்த பட வேண்டும் - ஏசா 58:11
16) கர்த்தருக்குள் மகிழ வேண்டும் - சங் 89:16
17) தேவாலயத்தில் தரித்திருக்க வேண்டும் - அப் 2:46
18) ஆசிர்வாதத்தை கேட்டு ஜெபிக்க வேண்டும் - மத் 6:11
19) பூரணம் அடைய வேண்டும் - 2 கொரி 4:16

Post a Comment