நன்மை செய்து பாடுகள் அனுபவிப்பது


தேவன் ஒருவருக்கு உதவி செய்ய சொல்லி அவருக்கு நாம் உதவி செய்தால்....அந்த உதவியின் நிமித்தமாக நமக்குள் தேவ சமாதானமும்,மகிழ்ச்சியும் உண்டாகும்.


நம்மிடம் ஒருவர் தன் நிலையை எடுத்துக்கூற
நாமாக பரிதாபப்பட்டு ஒருவருக்கு உதவி செய்தப் பின்பு காலங்கள் கடந்தப்பின்பு நமக்கு கஷ்டங்கள் வரும்போது,பாடுகள் வரும்போது..நம்மிடம் உதவிப் பெற்றவர் செழிப்பில் இருக்கும் அவர் நம்மை விட்டு விலகி செல்லுவர்...நம்மிடம் உதவிக்கு வந்துவிடுவாரோ என்ற சுயநலத்தில் நம்மை காணாதவர் போல் சென்றுவிடுவர்.


ஆனால் பிறருக்கு உதவி செய்பவர்கள் தங்கள் கஷ்டத்திலும் பிறரிடம் தங்கள் கஷ்டத்தை எடுத்துக்கூறி பரிதாப உதவியை நாடமாட்டார்கள்.அவர்கள் அந்த கஷ்டத்திலே மரித்தாலும்...பிறரிடம் தங்கள் நிலையைக் கூறி பிறருக்கு பாரமாக இருக்க விரும்பமாட்டார்கள்.


இதை அறியாத சுயநலக்காரர்கள் அவர்களைக் கண்டு விலகி ஓடுவது ஒன்றே மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
இந்த வலியை உணர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் களிகூறுங்கள்.


நீங்கள் தேவனுடைய பிள்ளகள் என்பது இதன் மூலம் விளங்கும்.
நன்மை செய்து பாடுகள் அனுபவிப்பது இவைதான்.
உங்களுக்கான பலன் இப்பூமியில் இல்லை பரலோகத்தில் பிரதிபலனாக இருக்கிறது..ஆகையால் பாடுகளை சந்தோசமாக எண்ணுங்கள்..


ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். 


அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். 


ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் 
எபிரேயர் 12:1-3

Follow us on

Websites 
Daily bread 
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons - 
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

Follow us on

Websites 
Daily bread 
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons - 
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post