தேவனுடைய கிருபையின் மேன்மை எவ்வளவு பெரிது.

தேவனுடைய கிருபையின் மேன்மை எவ்வளவு பெரிது.

அறிவும்,ஞானமும்...புத்தியும் செய்யமுடியாததை தேவனுடைய கிருபை ஒன்றே செய்யமுடியும்.

வெளிப்புறத்தில் இருந்து உள்வாங்கி மனதை இழுக்கும கண் இச்சையும், உணர்ச்சிகளும் சரீர எண்ணங்களும் சேர்ந்து மயக்கும் மாம்ச இச்சையும்,ஜென்ம சுபாவத்தில் மறைந்திருக்கும் ஜீவனத்தின் பெருமையும்..
சாத்தியத்தை அறிந்தும்,புரிந்தும் இருந்தாலும்.

ஏன் உணர்ந்தாலும்...கூட...தேவனுடைய கிருபை ஒரு மனிதனுக்குள்ளாக இருந்து வெளிப்படாவிட்டால்...
அவன் ஆவிக்குரிய ஜீவியத்தில் விடுதலையான அனுபவத்தை அனுபவிக்கமுடியாது.

தேவனுடைய ஜீவனை உணரமுடியாது...
அறிவும்,தேவ ஞானமும்,புத்தியும் ஒரு மனிதனை புறம்பாக பாவத்தை செய்யமுடியாதபடி தடுக்கலாம்.

ஆனால்..ஆத்தும.சிந்தையில் எழும்பும் ,கண்களினால் உள்வாங்கி எழும்பு மனதின் ஆசை எண்ணங்களையோ,மற்றும் சரீர உணர்ச்சியில் இருந்து எழும்பு ஆசையின் எண்ணங்களையோ,ஜென்ம சுபாவத்தையோ..தடுக்க முடியாது.

தேவனுடைய கிருபையின் மேன்மை எவ்வளவு பெரிது!!!
தேவனே உம் கிருபையால்..எங்களை ஆவிக்குரிய உலகில் எங்களை வெற்றிசிறக்கச்செய்யும்.

Follow us on

Websites 
Daily bread 
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons - 
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post