பாவத்தின் வஞ்சனை

பாவத்தின் வஞ்சனை.

பாவத்தின் வஞ்சனையை விட மிக மோசமானது என்று இவ்வுலகத்தில் எதுவுபாவத்தின் வஞ்சனைமில்லை!

சுய ஆசையால் இழுப்புண்டு கடைசியில் பாவகிரியைகளுக்கு உட்பட்டு குற்றமனசாட்சியில் அனுதினம் வெளியே வரமுடியாமல்..ஒவ்வொரு நாளும் நிம்மதியை இழந்து.....வாழும் பாவ அடிமைத்தன வாழ்கையைக்கு நிகர் வேற எதுவுமில்லை!

மனிதனால் சுயமுயற்சியில் விடுவிக்கமுடியாத நிலை!
இயேசு கிறிஸ்து ஒருவராலே நம்மை பாவம் மரணம் என்பதில் இருந்து விடுவிக்கமுடியும்.

பாவ வஞ்சனையில் அடிமைப்பட்டு மனசாட்சியில் குத்தப்பட்டு நிம்மதி இல்லாமல் தவிக்கு மனிதர்களே.உங்களுக்கு ஒரு நற்செய்தி இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னித்து.உங்களுக்கு விடுதலை தருவார்.
 
அவரை நோக்கி கெஞ்சி உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மன்றாடுங்கள்.

Follow us on

Websites 
Daily bread 
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons - 
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post