நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய்

அன்பான தேவ பிள்ளையே இன்று வேதம் வாசித்தீர்களா ?
தியானித்து வாசித்தீர்களா ?

என்னடா! !இது!! கையில் இருக்கிற Mobile வேகம் கூட கிறிஸ்துவ ஜீவியத்தில் இல்லையே!!!

2G mobile = 3 G ஆச்சு!!

3G mobile== 4G ஆச்சு!!

ஆரம்ப கிறிஸ்துவ ஜீவியம்== 4 G வேகத்துல இருந்தது

Prayer,bible reading. தினமும் இருந்தது! !==4.G வேகத்துல இருந்தது!!

 நாளாளாக Prayer, bible reading வார வாரம் ஆனது===3G நிலைக்கு போனது!!

 வருடம் ஆக ஆக Prayer,bible reading. Montly once, ஆனது===2G வேகத்தில் வந்து நிற்குது!!

Basic mobile level kku வர்றதுக்குள்ளே மீண்டும் 4 G நிலைக்கு ஓடுவோம்!!

Data card முடிந்தால் அடுத்த நிமிசமே யாரிடமாவது Recharge பண்ணுங்க!! என ஓடுகிற நாம்!!

ஆத்துமாவோட level Low aa போனதை குறித்து கவலையில்லாமல் இருக்கிறோம்!!

மீண்டுமாக ஆத்துமாவை Recharge பண்ணுவோம்!! Prayer,bible reading தினமும் தவறாமல் கடைபிடித்து 4G வேகத்தில் பறப்போம்!!

இந்த offer கூட குறிப்பிட்ட காலம் தான்! ! புத்தியுள்ள கன்னிகை போல செயல்படுவோம்!!

நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்கு குறை உண்டு!!

வெளி = 2;4

தேவனே!!எங்கள் பின்மாற்றம் மாறி நாங்கள் ஆதியில் உம்மேல் வைத்த அதே அன்பை திரும்ப காணச் செய்யும்!!அல்லேலூயா! !

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post