1.ஒருவருக்கொருவர் கோள் சொல்லுதல்.
மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்: கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதத்தையும் பிரித்துவிடுகிறான்.
நீதிமொழிகள் 16:28
2.தர்க்கம் பன்னுதல்
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
2 தீமோத்தேயு 2:23
3.நிர்விசாரம்:
நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே. இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப் போய்விட்டதே! அதின் வழியாய்ப் போகிறவன் எவனும் ஈசல்போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.
செப்பனியா 2:15
4.தன்னைத்தான் உயர்த்துதல்:
நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில்வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள், இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
ஏசாயா 65:5
5.சாந்தமாக பேசாதிருத்தல்:
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
6.புகழ்ச்சியை விரும்புதல்:
7.கோபமூட்டுதல்:
8. பொறாமைகொள்ளுதல்:
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
கலாத்தியர் 5:26.
Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com
Download our Daily Bread Tamil App for Android.

Post a Comment