கர்த்தருடைய ஊழியக்காரன்
எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். II தீமோத்தேயு 2:24-26
சாந்த குணத்தை எந்த ஊழியக்காரர்களிட
மும் பார்க்கமுடியவில்லை! சிலர் மிகக்கொடூரமாக சிடு மூஞ்சியாய் இருக்கிறார்கள் .போதாததுக்கு தன்னை கடிந்துப்போதிக்கிறதாக கூறிக்கொண்டு மிலிட்ரி ஸ்கூல் நடத்துகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் சபையில் இருந்து ஒருவன் போவானானால் அவனை தூசித்து அவனுக்கு விரோதமாக பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.(சங்1:5) என்று வசனத்தினைக்கொண்டு திருப்திக்கொள்கிறார்கள்.
ஆனால் வசனம் I பேதுரு 2:25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
திருப்பப்பட்ட ஆட்டை ஓநாய்தான் சிதறடிக்கும்
யோவான் 10:12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
எரேமியா 10:21
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
மத்தேயு 9:36 அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்க
ளும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
எரேமியா 23:1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்க
ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Click below to download our dailybread app.
http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file
Go below link to download Bible verses and videos.
https://bibleversesimg.blogspot.com/?m=1

Post a Comment