இரட்சிப்பு- (இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பின் நிச்சயம் பெற வேண்டும்) கொலோ-1:14.
ஞானஸ்நானம்- (தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் பெற வேண்டும்) மாற்-16:16.
அபிஷேகம்- (பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்) எபே-4:30.
வேறுப்பிரித்த வாழ்க்கை- (உலகத்தை விட்டு பிரிக்கப்பட்ட வாழ்க்கை) மத்-16:26.
சுவிசேஷம்- (இயேசுவின் வருகையை குறித்த சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும்) எசே-33:8.
விசுவாசம்- (இயேசுவின் வருகையின் மேல் விசுவாசம் இருக்க வேண்டும்) லூக்-18:8.
நிலைத்திருத்தல்- ( மேற்கூறிய இந்த 6 காரியங்களிலும் கர்த்தருக்குள் முடிவுப்பரியந்தம் நிலைத்திருக்க வேண்டும்) மத்-24:13.

Post a Comment