பின்மாற்றத்திற்கான அறிகுறிகள்
1) ஜெபம், வேதவசன தியானம் குறைதல் - யோபு 15:4
2) கர்த்தருடைய வசனத்தில் விருப்பமில்லாமை - ஏரே 6:10
3) சபைகூடி வருவதை விட்டு விடுதல் - எபி 10:25
4) வீண் சிந்தனைகள் - சங் 119:113
5) ஆகாத சம்பாஷணைகள் - 1 கொரி 15:33
6) மற்றவர்களின் குற்றத்தை காண்பது - ரோ 2:1
7) முன் கோபம் - நீதி 14:17
8) மனமேட்டிமை - நீதி 18:12
ஆவிக்குரிய ஜீவியத்தில் பின்மாற்றம் வரக் காரணம்.
1) வேத வசனத்தை கைக்கொள்ளாமை - யோ 8:51
2) வேத வசனம் இருதயத்தில் இல்லாமை - சங் 37:31
3) கர்த்தரை எப்பொழுதும் முன்பாக வைக்காமை - சங் 16:8
4) தேவ பயம் இல்லாமை - ஏரே 32:40
5) தேவ அன்பு குறைதல் - ரோ 8:37
6) இச்சை - யாக் 1:15
7) மனமேட்டிமை - நீதி 16:18
8) சூழ்நிலை, பிரச்சினை, கஷ்டங்களை கவனித்தல் - மத் 14:30
9) விசுவாசம் குறைதல் - எபிரேய 10:38
10) உலக கவலை - 2 கொரி 7:10
Click below to download our app.
http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

Post a Comment