ஆண்டவருக்காக காத்திரு



ஆண்டவருக்காக காத்திரு

"உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்.. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.. ஏசாயா 30:18

ஆண்டவர் உங்களுக்காக காத்திருக்கிறார் என்ற உண்மையான வார்த்தை எத்தனை மகத்துவமானது...நீங்களும் ஆண்டவரின் கிரியை உங்க வாழ்க்கையில் செயல்படும்படி காத்திருக்க வேண்டும்...நீங்க ஆண்டவருக்காக காத்திருக்கும் போது அந்த காத்திருத்தல் ஒரு போதும் வீண்போகாது...உங்க காத்திருத்தலை ஆண்டவர் அலட்சியம் பண்ணமாட்டார்...உதாசினப்பண்ணமாட்டார்...உங்களுடைய சுய எண்ணினாலோ, சுய பெலத்தினாலோ என்னால் இதை செய்து முடித்து விடுவேன் என்ற சிந்தனையினால் அவசரப்படாமல்  ஆண்டவருக்குள் காத்திருந்து பாருங்கள்..

கோணலான  பாதையை மாற்றுவார்..உங்களுடைய காத்திருத்தல் வீண் போகாது..நல்லதை தருவார்...நன்மை செய்வார்.. நல்ல பலனை நீங்கள் கண்டு களிக்க உதவிச் செய்வார்.. நீங்கள் பாக்கியவான்களாய் இருப்பீர்கள்..ஆண்டவரை நம்புங்கள்..

Follow us on
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post