துன்பங்கள் ஏன் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது?
கொடியகாலங்களில்...
தேவப்பிரியராயிராமல்... சுகபோகப்பிரியராயும்,
(2 தீமோத்தேயு 3:4)
இருப்பார்கள்.
"சுகபோகம்" -சுகம் +இன்பம்
போகம் என்றால்.. இன்பம் இதை விரும்புகிறது
. உல்லாசம்,களியாட்டு,
அப்படியானால் தேவ பிரியர் என்றால்...?
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
(2 தீமோத்தேயு 3:12)
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
(எபிரேயர் 11:24)
அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடேதுன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
(எபிரேயர் 11:25)
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
(எபிரேயர் 11:26)
ஏன் துன்பம்?
அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும்,சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
மாற்கு 10:29
இப்பொழுது இம்மையிலே, #துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 10:30
Follow us on
Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com
https://perfectioninjesuschrist.blogspot.com
Click below link to download our dailybread app.
Post a Comment