Follow and prepare

முதுகுக்கு பின்னே நடப்பவைகளுக்கு
முக்கியத்துவம் கொடாதீர்கள்!
அது உங்கள் ஊழியத்தையும்,
தரிசனத்தையும் தாமதப்படுத்தும் ...!

புகழ் வரும்போது அமைதியாயிரு!
விமர்சனம் வரும்போது மவுனமாயிரு!
கஷ்டம் வரும்போது  பொருமையாயிரு!
கோபம் வரும்போது  பேசாதிரு!
வேலை வரும்போது  கவனமாயிரு!
வசதி வரும்போது தாழ்மையாயிரு!
இயேசு வரும்போது ஆயத்தமாயிரு!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post