கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை.


கர்த்தருடைய கண்கள்
உறங்குவதில்லை.

கர்த்தருடைய கண்கள்
உறங்குவதில்லை.
கர்த்தருடைய கண்கள்
உறங்குவதில்லை
The eyes of the Lord
do not sleep.
சங் : 121 : 4

கர்த்தருடைய கண்கள்
உறங்குவதில்லை என்ற
குறிப்பில் அவருடைய
கண்கள் எங்கும்
உலாவிக்கொண்டிருக்
கிறது. மனுபுத்திரர்
களை கண்ணோக்கிக்
கொண்டிருக்கிறது.
கர்த்தருடைய கண்
களை குறித்து தேவ
மனிதர்களது சாட்சியை
யும் , கர்த்தருடைய
கண்கள் ஏவைகள் மேல்
வைக்கப்பட்டிருக்கிறது
என்பதையும் பார்க்கப்
போகிறோம். கர்த்தரு
டைய கண்கள் என்
மேல் நோக்கமாகக்
இருக்கிறது என்று
சொல்லுங்கள்.

கர்த்தரது கண்களைக்
குறித்த சாட்சி.
ஆகார் : கர்த்தருக்குள்
காண்கிற தேவன்.
ஆதி : 16 : 13
யோபு : உம்முடைய
கண்கள் என் மேல்
நோக்கமாயிருக்கிறது
யோபு : 7 : 8
உம்முடைய கண்கள்
மனுஷனுடைய வழிகள்
யோபு : 34 : 21
தாவீது : நீதிமான்கள்
மேல் நோக்கமாகக்
இருக்கிறது
சங் : 34 : 15
என் கருவை உமது
கண்கள் கண்டது
சங் : 139 : 16
பேதுரு : நீதிமான்கள்
மேல் நோக்கமாகக்
இருக்கிறது
1 பேதுரு : 3 : 12
எரேமியா : உம்முடைய
கண்கள் சத்தியத்தை
நோக்குகின்றது.
எரே : 5 : 3

கர்த்தருடைய கண்
கள் எவைகள் மேல்
நோக்கமாய்யிருக்கிறது.
1. தேசத்தின் மீது
     கர்த்தருடைய
     கண்கள்.
     Eyes on the nation
    உபா : 11 : 12
2. ஆலயத்தின் மீது
    கர்த்தருடைய
    கண்கள்
    Eyes on the temple
    2 நாளாக: 6 : 20, 7:15
    சங் : 11 : 4
    தெற்கே : 1 : 6
3. பூமியின் மீது
    கர்த்தருடைய
    கண்கள்
    Eyes on Earth
    2 நாளாக : 16 : 9
    சங் : 14 : 3 , 33 : 13,14
    சங் : 53 : 2 , 102 : 20

நம்முடைய கண்கள்
Our Eyes.
ஒத்தாசைகளுக்கு
நேராக நம் கண்கள்
சங் : 121 : 1
வேலைக்காரரின்
கண்கள்
சங் : 123 : 1 , 2
கர்த்தரின் கண்கள்
தேசத்தின் மீது
வைக்கப்பட்டிருக்கிறது
ஆலயத்தின் மீது
வைக்கப்பட்டிருக்கிறது
பூமியின் மீது வைக்கப்
பட்டிருக்கிறது. அவரது
கண்கள் யாவர் மீதும்
உலாவிக்கொண்டிருக்
கிறது. உங்கள் ஜெபத்
திற்கு அவரது கண்கள்
திறந்த வண்ணமாய்
இருக்கிறது. அவர்
உங்கள் மேல் நோக்கி
மாய்யிருக்கிறது.
ஆமென் !

Follow us on
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.
Send your prayer requests to below mail id and we will pray for you

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post