பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு.

உலகத்தில்...நடக்கும்.கற்பழிப்பு சம்பவங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது.....

ஏன் இவர்கள் இரக்கமே இல்லாமல் தங்கள் இச்சைகளை தீர்க்க...பிறருடைய வாழ்கையை அஸ்தமாக்குகிறார்கள்..

இவர்கள் தாய் தகப்பன் இல்லாத இவர்களை சரியாக வளர்க்கவில்லையா?

என பல கேள்விகள் மனதில் வந்தாலும்...

பதில்....கூடாத நட்பு கேடு விளைவிக்கும்.என்ற ஒன்றே...மனதில்பட்டது.

பாலித்துக்குரிய இச்சைகளுக்கு பல காரணம் இருந்தாலும்...அதில் மிக  முக்கியமான காரணம் தவறான நண்பர்கள் .

ஆகையால் பெற்றோர்கள் தங்கள் மகனின் நட்பு வட்டங்களை அறிந்து...யாரோடு பழகனும் யாரோடு பழகக்கூடாது என்பதில் கவனம் வைக்கவேண்டும் ..இல்லாவிட்டால்...

எதிர்காலத்தில்...பெற்றோருக்கு மிக அவமானத்தையும் பிறருக்கு தீங்காகவும் அந்த பிள்ளை உருவெடுக்கும்.

பிள்ளைகளுக்கு இரக்கத்தை கற்றுக்கொடுங்கள்..
அவை ஒரு மனிதனை தவறு செய்யமுடியாதபடி மனசாட்சியில் இருந்து போராடும்.

பிள்ளைகளுக்கு நீதியை கற்றுக்கொடுங்கள்...அப்பொழுது மனசாட்சியில் இருந்து அந்த நீதி பிறருடைய இடத்தில் தன்னை வைத்து தீங்கு செய்யாதபடி போராடும்.

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 
2 தீமோத்தேயு 2:22

Follow us on

Websites

Daily bread

https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -

https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel

PerfectionInJesusChrist

https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page

https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post