"வேசித்தனம்" ஒருவனுடைய குடும்பத்தின் சமாதானத்தையே சீரழித்துவிடும்.
"கண்ணின் இச்சை"
ஒரு மனிதனின் உள்ளான சமாதானத்தை கெடுத்துவிடும்.
"ஜீவனத்தின் பெருமை"
ஒருவனுடைய சந்ததிக்கே சாபத்தை கொண்டுவரும்.
"மாம்ச இச்சை"
ஒருவனுடைய சுகவாழ்வுக்கு சூனியமாக அமையும்.
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
(1 யோவான் 2:15)
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
(1 யோவான் 2:16)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
(1 யோவான் 2:17)
Follow us on
Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com
Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.
http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk
Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/
Send your prayer requests to below mail id and we will pray for you
Post a Comment