பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருப்பதை தெரிந்துக்கொள்ள எளியவழி!
சிறிய பொய் கூறினாலும் உள்ளான சமாதானத்தை இழந்ததுப்போல வெறுமை உண்டாகும்.அதை அறிக்கை செய்தப்பின்பே இருதயம் சமாதானம் அடையும்.
அபிஷேகம் என்பது எந்தப்பாவத்தினை ஜெயிக்கமுடியாமல் தடுமாறுகிறோமோ அவ்வித பாவத்தின்மேல் வெறுப்பும்,அதை செய்ய மனதில்லாத தன்மையும்,கிருபையின் பெலன் நமக்குள் இருந்து பாவத்தின்மேல் ஜெயத்தை கொண்டுவரும் அனுபவமே!
உணர்ச்சி வசப்பட்டு பரவசம் அடைந்திருந்தால் துள்ளிக்குதித்தவுடன் வெறுமையே உண்டாகும்.
ஆனால் அபிஷேகத்தினால் ஒருவர் துள்ளுவது என்பது தேவ அன்பு பொங்கி ஆட்கொள்ளும்போது எற்படும் அனுபவம்.கடைசியில் அவர்களுக்கு ஆனந்தமும்,விசுவாசமும்,ஜீவனின் வல்லமையையும் உணர்வார்கள்
Post a Comment